திருமதி. உருக்மணி சரவணமுத்து
நயினா தீவு

நயினாதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உருக்மணி சரவணமுத்து 18.08.2011 வியாழக்கிழமைஅன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான முத்துக்குமாரு – மீனாட்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலம் சென்ற இராமநாதன் - பெரியநாச்சியார் தம்பதியரின் அன்பு மருமகளும், காலம் சென்ற சரவணமுத்து (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், சுகுணா, சுவர்ணா, சுசீலா (பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மெய்யழகன், காலம் சென்ற பிரேம்குமார் (எழுதுவினைஞர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் காலஞ்சென்றவர்களான நல்லையா, மனோன்மணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோத்ரியும், பாபுஜி(இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்), சுராஜி (மாணவன் U.K), சஞ்ஜி (மாணவன் களனிப் பல்கலைக்கழகம்), பிறேம்ஜி (S.L.I.I.T Nation Trust bank), ராம்ஜி (மாணவன் யாழ் இந்துக் கல்லூரி), லதாங்கி, பா.ஸ்ரீமதி (Y.J Associates) ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 20.08.2011 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஐ.மெய்யழகன்(மருமகன்)
சுவர்ணா மெய்யழகன், சுசீலா பிறேம்குமார். (மகள்மார்)
109,பருத்தித்துறை வீதி,நல்லூர்,
யாழ்ப்பாணம்.